சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் நடிகை அமலா பால் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால். இந்த படத்தில் கிராமத்து கேரக்டரை நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் என அனைத்து நடிகர்களுக்கும் ஜோடி சேர்ந்த நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
மேலும் விஜயுடன் இணைந்து தலைவா படத்திலும் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி படத்திலும் விக்ரமுடன் தெய்வ திருமகள் படத்திலும் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படங்கள் இவருடைய மொத்த சினிமா கேரியரையும் மாற்றியது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு பிறகு இவர்களுக்கு ஒத்துப் போகாத காரணத்தினால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
விவாகரத்திற்கு பிறகு அம்மா கணக்கு, ஆடை, கடாவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பாராட்டினை பெற்றார் மேலும் சில விமர்சனங்களுக்கும் ஆளானார். இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அமலாபால் அவ்வப்பொழுது ஃபோட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இந்நிலையில் தற்பொழுது இவர் மாலத்தீவில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நீச்சல் குளம் அருகே பிகினி உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படங்களுக்கு Tropical State Of Mind என தலைப்பு வைத்துள்ளார்.
மேலும் தலை பட்டை மற்றும் கண்ணாடி என மிகவும் ஸ்டைலாக உடைகளை அணிந்து கொண்டு இருக்கும் இவர்களுடைய புகைப்படம் வைரலாகி வருகிறது.இப்படிப்பட்ட நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.