அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அமலா பால்.! டிஸ்கோ சாந்தி போல் இருக்கிறாரே என வர்ணிக்கும் ரசிகர்கள்..

amala-paul2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் சூர்யா,விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்த இவர் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது காடவர் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அமலா பால். இவ்வாறு இவர் முன்னணி நடிகையாக கலக்கி வந்தாலும் இவரின் மீது பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இந்த வகையில் தற்பொழுது இவர் சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை திரைப்படத்தில் கிட்டத்தட்ட 16 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதனை தொடர்ந்து பிட்ட காதளு என்ற  வெப் சீரியல் ஒன்றிலும் மிகவும் ஆபாசமாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் மேலும் தொடர்ந்து படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணம் முறிவால் தான் இவர் இப்படி செய்கிறாரா இவருக்கு என்னதான் ஆனது என்று கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிஸ்கோ சாந்தி அளவிற்கு மாறி விட்டீர்கள் என கூறி வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.