நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிகையாக வலம் வருகிறார் இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ள அமலாபால் இயக்குனர் விஜய் இயக்கிய தலைவா என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்கள் திருமணம் நிலைக்கவில்லை ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் பிரிவிற்கு காரணம் தனுஷ் என அமலாபாலை மாமனார் வெட்ட வெளிச்சமாக கூறியது சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணத்திற்கு பிறகு அமலாபால் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக அமலாபால் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் கடற்கரையில் ஈரம் சொட்ட சொட்ட ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அமலாபால் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் ஈரம் சொட்ட சொட்ட கடற்கரையில் புகைப்படம் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது
இதொ அந்த புகைப்படம்.