பீச்சில் ஆண் நண்பருடன் குதூகலமாக இருக்கும் அமலா பால்.!! வைரலாகும் வீடியோ.!

amalapaul3
amalapaul3

actress amalapaul  in beach with her boyfriend video: சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். இதனை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானர். இவர் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இவர் இறுதியாக தமிழில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதில் ஒரு சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்திருப்பார். இந்த காட்சிகளில் நடிப்பதற்கு எந்த நடிகையாக  இருந்தாலும் தயங்குவார்கள் ஆனால் இவர் தயங்காமல் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். அமலா பால் ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்ள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆண் நபருடன் பீச்சில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காணொளியை பார்த்து இவரது ரசிகர்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள்.