சினிமா உலகில் ஒரு நடிகை தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆரம்பத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட கையாண்டு நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அதற்கு முக்கிய காரணம் முதலில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிப்பது வழக்கம். ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கும் அதையும் நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டால் இருக்கின்ற இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாலே போதும் பட வாய்ப்புகள் குவியும்.
அதை விட்டுவிட்டு தேவையில்லாத பேச்சு மற்றும் சரியான விஷயங்களை செய்தால் அவ்வளவுதான் உங்களுக்கு சினிமா கேள்வி கூறி தான் மேலும் சின்ன பின்னம் ஆகி விடுவீர்கள் ஏனென்றால் ரசிகர்கள் உங்களை தொடர்ந்து பின்பற்றுவார்கள் அதை உணர்ந்து கொண்டாலே போதும் அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் துள்ளல் ஆட்டம் போட்டால் முடிவு கட்டி விடுவார்கள்.
தற்போது அப்படி சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றவர் தான் நடிகை அமலாபால் ஆரம்பத்தில் ரசிகர்களை கவரும்படி கிராமத்து படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் மைனா, நிமிர்ந்து நில், தலைவா போன்ற படங்கள் வெற்றி பெற்று தந்தன. இவர் ஒரு கட்டத்தில் தனுஷ், விக்ரம், விஜய் போன்றவர்களுடன் இணையும் வாய்ப்பை பெற்றார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு நிஜ வாழ்க்கையிலும், படங்களிலும் சில சர்ச்சையான விஷயங்கள் மாட்டி சின்னாபின்னமான ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் அமலாபாலின் இன்ஸ்டா பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் போது நிலையில் பட கிடைத்துள்ளது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார்.
இதன் மூலம் தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் படித்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர் பட்டாளத்தை இன்னும் அதிக அளவில் கவர தற்போது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இது அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இந்த நிலையில் அமலாபால் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த அழகிய புகைப்படம்.
