தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் இருப்பவர் தான் நடிகை அமலாபால்.இவர் விஜய், சூர்யா, தனுஷ் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த இவர் இயக்குனர் ஏஎல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
அதன் பிறகு அம்மா கணக்கு என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இவ்வாறு குடும்ப பாங்காக நடித்து வந்த இவர் திடீரென்று ஆடை என்ற திரைப்படத்தில் நிவாரணமாக நடித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிட்ட காதலு என்ற வெப் சீரியலில் இதுவரையும் இல்லாத அளவிற்கு படுக்கையறை காட்சியில் நடித்ததால் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் விமர்சன பொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து வெப் சீரியலில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குனர்களுடன் இணைந்து நடித்த குட்டி ஸ்டோரி திரைப்படத்தில் எதிர்பாராத முத்தம் என்ற கதையில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வரும் இவர் குட்டையான உடையில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.