actress alyamanasa latest photos: விஜய் டிவியில் ரசிகர்களால் கவர்ந்த ஒரு ஒரு சிரியல் தான் ராஜா ராணி இந்த சீரியல் மூலமாக ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஆல்யா மானசா இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே அவர் திருமணம் செய்துகொண்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை அவ்வபோது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோ புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது ஆல்யா மானசா மற்றும் ஆல்யா சையது ஆகிய இருவரும் சஞ்சீவ் காலில் விழும் அந்த அரிய காட்சியானது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில்தான் இவர் தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் பாடலுக்கும் நடன பாடலுக்கும் நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் விழ வைத்த நமது நடிகை ரசிகர்களின் கண்களை அலைபாய விடாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இழுத்துப் போட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் காலில் விழுந்த வீடியோவை வெளியிட்டு அதை பார்த்த ரசிகர்கள் ஆலியா மானசா தன்னுடைய கணவர் காலில் விழுந்தது சிறிது கூட தவறு இல்லை என்று கூறினார்கள்.
அதுமட்டுமில்லாமல் அதேபோல் அவருடைய குழந்தையை காலில் விழச் சொன்னது மிகவும் தவறான செயல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ குழந்தைகள் தனது தந்தையின் காலில் விழுவது அவ்வளவு ஒன்றும் தவறல்ல இதுவும் நல்ல விஷயம் தான் என கூறிவிடுகிறார்கள்.
alyamanasa pic.twitter.com/x7TwikgAR2
— Tamil360Newz (@tamil360newz) July 8, 2021