துளி கூட மேக்கப் இன்றி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஆல்யா மானசா..! கண்கள் சிவக்க சிவக்க புகைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள்..!

alya manasa

actress alya manasa latest photos: முன்பெல்லாம் சீரியலில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் வெள்ளித்திரையில் இருந்து வந்தவர்களாக தான் இருப்பார்கள் ஆனால் தற்போதெல்லாம் உருவாகும் சீரியலில் புதுப்புது நடிகைகளாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள் இதனால் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டும் எகிறி விடுகிறது.

இவ்வாறு அழகாகவும் அம்சமாகவும் இருக்கும் நடிகைகள் சீரியலில் நடிப்பதன் மூலமாக எளிதில் அவர்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு தகுந்தார்போல் சீரியலிலும் காதல் காட்சி சண்டை காட்சி என பல்வேறு காட்சிகளை முன்வைத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக இல்லதரசிகள் மட்டும் பார்த்து வந்த சீரியல்கள் தற்போது இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் மிக விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.  இவ்வாறு கடந்த ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் ஆனது ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

இவ்வாறு இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.  இவர் பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் என்பவரை ரகசியமாக காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் காதும் காதும் வைத்தது போல முடித்தார் பின்னர் தனது திருமணத்தின் வரவேற்ப்பை மிக பிரமாண்டமாக நடத்தி உள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒரு குழந்தைக்கு தாயான நடிகை ஆலியா மானசா இன்றும் இளசுகளின் கிரஷாக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் ராஜா ராணி இரண்டாம் பாகம் மற்றும் காற்றின் மொழி ஆகிய சீரியலில் நடித்து வந்த நமது நடிகையின் ஒரு புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

alya manasa
alya manasa

இந்த புகைப்படத்தில் நடிகை ஆல்யா மானசா துளி கூட மேக்கப் இல்லாமல் ரசிகர்களை துடிக்க வைத்துள்ளார். இதோ சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம்.

alya manasa