தனது கர்ப்பம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ஆலியா மானசா கொடுத்த பதில்..!

alyamanasa-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே சினிமா டைட்டில்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வெளிவரும் சீரியல்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை தருவது மட்டுமில்லாமல் மக்கள் மனதில் நல்ல  வரவேற்பும் பெற்று வருகிறது அந்த வகையில் கடைக்குட்டிசிங்கம் ,ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர், ராஜா ராணி  போன்ற அனைத்து சீரியலும் சினிமா டைட்டில் வைத்து வெளியாகிய சீரியல் ஆகும்.

அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஆலியா மானசா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை  தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல்  அடிக்கடி வீடியோ போட்டோ ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்து.

இந்நிலையில் நமது நடிகை தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு நடந்த திருமணத்தில் இரு குடும்பத்தாருக்கும்  சம்மதம் இல்லாத நிலையிலும் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்தவகையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு  பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

alyamanasa-2
alyamanasa-2

இந்நிலையில்  ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு ஆலியா மானசா  ஆமாம் என தலையை ஆட்டியபடி பதிலளித்துள்ளார்.