திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சர்ச்சையை கிளப்பிய அஜித் பட நடிகை.!

ajith actor
ajith actor

பொதுவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த ஏராளமான நடிகைகள் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமடைந்த பிரபல நடிகை ஒருவர் 50 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் திருமணம் செய்துக்கொள்ளமலேயே கர்ப்பமாகலாம் என அவர் கூறிய தகவல் பெரிய சைனை ஏற்படுத்திவுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிதாக திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை தபு.இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்த வருகிறார். அந்த வகையில் தமிழில் வெளிவந்த காதல் தேசம் மற்றும் அஜித்துடன் இணைந்து கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு பிசியாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து வரும் இவருக்கு தற்பொழுது 50 வயதை கடந்துள்ளது இருந்தாலும் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.மேலும் பாலிவுட்டில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்பொழுது அஜய் தேவ்கண் இயக்கத்தில் உருவாகி வரும் கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிசியாக நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேசி சர்ச்சை கிளப்பி உள்ளார்.அவர் பேசியதாவது எல்லா பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளது அதற்காக திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

thapu
thapu

திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பம் ஆகலாம் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்னை பொருத்தவரை திருமணம் அவசியம் இல்லாத ஒன்று குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடை இல்லை என தவறு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.