முன்னாள் காதலிக்கு டாட்டா காட்டிவிட்டு தல அஜித் ஷாலினிக்கு பச்சக்கொடி காட்ட இதுதான் காரணமா..? அட இது தெரியாம போச்சே..!

ajithkumar

actress ajith and shalini latest news: திரையுலகில் இருந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர் தல அஜித் இவரது திரைப்படங்களையும் தாண்டி ரசிகர்கள் இவரை மிகப்பெரிய உச்சத்தில் வைத்து பார்த்து வருகின்றனர்.

அதற்கு காரணம் திரையுலகிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி கூரிய மாதிரியாக நடந்து கொள்வதால் இவ்வாறு அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பிடித்த நடிகராக இருந்து வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் பிரபல நடிகை ஷாலினியை இவர் திருமணம் செய்து கொண்டதால் பின் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து கவர்ந்து வருகிறார்.

ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அஜித் பல நடிகைகளை காதலித்தும் அதேசமயம் பொண்ணு கேட்டு அலைந்து உள்ளார்.

அஜித் ஆரம்பத்தில் 3 நடிகையின் மீது காதல் வயப்பட்டார் எதை மறந்தாலும் மறப்போம் முதல் காதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டோம் அதே போல தான் அஜித்திற்கும் ஹீரா என்ற நடிகையை தீவிரமாக காதலித்து வந்தார் ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

நாளை ஹீரா குடும்பமும் மகளை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதித்துக் கொள்ளலாம் என கணக்கு போட்டு இருந்தனர் இதேசமயம் இவருக்கும் இடையே சின்ன சின்ன தகராறுகள் இருந்ததால் இவர்கள் காதல் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு சினிமாவில் நடித்து வந்த அஜித் வான்மதி திரைப்படத்தின் பொழுது தன்னுடன் நடித்த நடிகை சுவாதி என்ற நடிகை மீது காதல் வயப்பட்டார் நேரடியாக அவரிடம் அவரது தாயாரிடம் உன் பொண்ணு கேட்டு சென்றார் கலைமகள் மிகப் பெரிய நடிகையாக வந்தபிறகே திருமணம் செய்து கொடுப்பேன் என ஒரு குண்டை போட்டு போட்டனர்.

வேறு எதுவும் வேணாம் சினிமா மட்டும் போதும் என இருந்த பொழுது அமர்க்களம் திரைப்படத்தின் பொழுது நடிகை ஷாலினி அஜித் மீது இருந்த அக்கறை மற்றும் அவர் காட்டும் மரியாதை ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. அதை நன்கு உணர்ந்து கொண்ட அஜித்தும் ஒரு கட்டத்தில்  காதலைக் கூற நடிகை ஷாலினியும் மறுக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார் பின்னாட்களில் திருமணம் செய்து கொண்டார் அஜித்.

இரண்டு பெண்களிடம் இல்லாத ஒன்று நடிகை ஷாலினியுடன் இருந்தால்தான் அஜித் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கணவன்-மனைவியாக தற்பொழுது நல்ல புரிதலுடன் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ajithkumar
ajithkumar