ரகசியமாக பிரபல இயக்குனருடன் அஜால் குஜலாக இருந்த நடிகை.! அடேங்கப்பா இந்த நடிகையா

actress
actress

சினிமாவில் இயக்குனர்களை நடிகைகள் காதலிப்பதும் திருமணம் செய்வதும் ஒன்றும் புதிதல்ல. அப்படி பிரபல இளம் நடிகை ஒருவர் இயக்குனரை காதலித்து எஸ்கேப் ஆன கதையை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரபல இயக்குனர் தன்னுடைய படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய ஒரு நடிகையை ஆரம்பத்தில் நட்பாக பேசிக் கொண்டிருந்த இவர்கள் இருவரும் போக போக இவர்களுக்கு காதல் மலர்ந்தது. அப்படி இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தனர் அது மட்டுமல்லாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

அப்படி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த இந்த இயக்குனரும் அந்த நடிகையும் அடிக்கடி ஊர் சுற்றுவது என்று எங்கு போனாலும் ஒன்றாகவே சென்று வந்தனர் இதைப் பார்த்த பத்திரிகையாளர்களும் இவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று எண்ணி இருந்தனர் அதேபோல் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாக சினிமா வட்டாரத்திலும் கூறிவந்தனர்.

அவர்களுடைய விஷயம்  அப்படியே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் அந்த நடிகையும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் அதாவது நான் யாரையும் காதலிக்கவும் இல்லை யாரையும் திருமணம் செய்யவும் என்ன விலை என்று அந்த நடிகை தெரிவித்து இருந்தார்.

அப்படி அந்த அறிக்கையை வெளியிட்ட அந்த இயக்குனருடன் தொடர்பில் இருந்த வாழ்க்கையையும் முறித்துக் கொண்டார். ஏனென்றால் அந்த நடிகை அந்த சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது இதனால் அந்த இயக்குனருடன் இருந்த காதலை முறித்துக் கொண்டால் பட வாய்ப்பு வரும் என்று எண்ணி அந்த நடிகை அந்த இயக்குனரை கழட்டி விட்டு எஸ்கேப் ஆனதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் தற்போதும் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை அந்த இயக்குனருடன் அவ்வபோது ரகசிய குடும்பம் நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது ஆனால் இந்த முறை கையும் களவுமாக மாட்டினால் என்ன ஆகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.