தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய நடனத்தால் பல ரசிகர்களை கட்டி இழுத்தவர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகை மட்டுமல்லாமல் நடன கலைஞர் தொகுப்பாளினியாக பல துறைகளில் பணியாற்றியுள்ளார், இவர் நடித்த திரைப்படங்கள் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி கானா உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுக்கொடுத்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் பல நடிகைகள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரமான தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதனால் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது இதனாலேயே இவர் சமீபகாலமாக அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார் காக்காமுட்டை திரைப்படத்திற்காக அதுமட்டுமில்லாமல் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்த வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார், இவர் தற்பொழுது ஆறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டையில் உள்ள முதல் பட்டனை கழட்டி விட்டு ரசிகர்களிடம் ரொமான்ஸ் பார்வை வீசுகிறார். இதோ அந்த புகைப்படம்.