பாரம்பரிய உடையில் சும்மா தேவதை போல் மின்னும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

aishwarya rajesh

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தனது திறமையை வெளி காட்டி ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்தது அதை நேர்த்தியாக பயன்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பதிவு செய்தார்.

அதன்பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சிறப்பம்சம் உள்ள கதைகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கான இடத்தை சரியாக பிடித்து கொண்டார்.

மேலும் கதைக்காக ஹீரோயின் ரோல் இல்லை என்றாலும் பரவாயில்லை சிறப்பான ரோல் எதுவாக இருந்தாலும் ஏற்று நடித்தால் இருந்ததால் இவருக்கு தற்போது அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன ஆனால் பெரிதும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவையே நம்பியிருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த க.பெ. ரணசிங்கம் சொல்லும் படி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யா விட்டாலும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பிற்காக பல விருதுகள் கிடைத்தன.

தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு திரைப்படங்களை தன்வசப்படுத்திக் இருந்தாலும் சமீப காலமாக இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் பாரம்பரிய உடையில் தனது இடுப்பு அழகு தெரியும் படியான உடையை அணிந்து இவர் நடத்திய போட்டோ ஷூட் தற்போது ரசிகர்களை எக்குத்தப்பாக வர்ணிக்க வைத்துள்ளது.

இதோ ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.

aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh