ஐஸ்வர்யா ராஜேஷை இதை விட நீங்க கிளமராக பாக்கவே முடியாது – ஆளை மயக்கும் அசத்தல் புகைப்படம்.

aishwarya-rajesh
aishwarya-rajesh

சினிமாவுலகில் சாதிக்க வேண்டும் என்ற வெறி  இருப்பவர்கள் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தவீர்க்காமல் ஏற்று திறம்பட நடிப்பார்கள் அந்த வகையில் இளம்வயது நடிகையாக இருந்தாலும் காக்கா முட்டை திரைப் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் ஐஷ்வர்யா ராஜேஷ்.

அதை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அந்த வகையில் டாப் ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், தங்கையாகவும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் வெற்றியை ருசித்த அம்மணிக்கு தற்போது வாய்ப்புகளை கொடுக்க தயாரிப்பாளாரும், இயக்குனரும் வரிசையில் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தான் இவரது நடிப்பு திறமையை பார்த்து கலைமாமணி விருதை அரசு விருது கொடுத்து கௌரவித்தது. கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இன்னும் சிறப்பாக ஓட ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள குட்டையான உடைகளையும் அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

பெரும்பாலும் புடவையில் செம கும்முனு வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது ரெட் கலர் மாடர்ன் உடையில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை ரணகளப்படுத்தியுள்ளார்.

புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்.

aishwarya-rajesh
aishwarya-rajesh