முதன் முறையாக லிப்லாக் காட்சியில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தனது நடிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தெரிந்த எடுத்தாலே போதும் ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை அதிகப்படுத்தி காட்டுவது, லிப் லாக் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி நடித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் அதுமட்டுமிலமால் ரசிகர்கள் மற்றும் சினிமாவில் பிரபலமடையும் முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர் சினிமா நடிகைகள்.

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு நீதானே அவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனைத் தொடர்ந்து அவர்  உயர்திரு 420 ,அட்டகத்தி, புத்தகம், ரம்மி ,திருடன் போலீஸ், காக்காமுட்டை, மனிதன், தர்மதுரை போன்ற படங்களில் குடும்ப குத்துவிளக்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அத்தகைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அத்தகைய படங்களில் தங்கை, அம்மா கேரக்டர்கள் வந்தனா கதையில் சிறப்பம்சம் இருந்தால் போதும் எந்த கேரக்டரிலும் நடிக்க நான் தாயார் என்று கூறி படங்களில் நடித்தார். அந்த வகையில் இவர் காக்கா முட்டை,நம்ம வீட்டுப் பிள்ளை,கனா போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மேலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதனையடுத்தே தற்போது அவர் அதர்வாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அந்த டீசரில் அவர் அதர்வாவுடன் லிப்லாக் அடிக்கும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்காக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இது போன்று நடித்து உள்ளார் என  கூறி வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.