இளம் வயதில் இருந்து தற்போது வரையிலும் மீடியா உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார் பின்னாட்களில் அவர் சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பயணித்தார்.
அதன்பிறகு தனது திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்தரையில் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். தனது விடா முயற்சியின் மூலம் படிப்படியாக சினிமாவில் ஹீரோயினாக மாறினார். அந்த வகையில் இவர் காக முட்டை என்ற திரைப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
மேலும் இப்படத்தின் மூலமாக சினிமா வாய்ப்பையும் கைப்பற்றினார் இதனை தொடர்ந்து அவர் சிறப்புக்குரிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அவர் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர தொடங்கி உள்ளார் இவர் தற்போது தமிழ் சினிமாவின் தாண்டி தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி பிஸியாக நடித்து வருகிறார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். அவ்வபொழுது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று தெரியாத அளவிற்கு டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
#Aishwaryarajesh #actress pic.twitter.com/dNCRHB7vHw
— Tamil360Newz (@tamil360newz) July 28, 2020