சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் படிப்படியாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமா ஆரம்பத்திலேயே இவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார்.
பிறகும் இவர் குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் என பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதால் இவரது மார்க்கெட் அவ்வளவுதான் என பலரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தனது திறமையின் மூலம் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன.
மேலும் மற்ற மொழிகளிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் சைலண்டாக இருந்து கொண்டு அதிக படங்களை கைப்பற்றிய நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். இப்படி வெள்ளித்திரையில் சிறப்பாக ஆட்டம் போட்டாலும் மக்களை மகிழ்வித்தார்.
தற்போது அதையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குதூகலம் அடைய வைக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதன.
தற்போது இவர் கண்ணாடி போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திடீர்னு நீங்க மியா காலிஃபா மாதிரி இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.