டைட்டான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்- ஷாக்கான ரசிகர்கள்.

aishwarya-rajesh

சினிமா உலகில் ஒரு நடிகை வெற்றிபெற திறமையை தவிர வேறு எந்த ஒரு கவர்ச்சியான ஆயுதம் எடுத்தாலும் அது ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தர போல் தான் இருக்கும் ஆனால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அதை மாற்றிக் கொள்ளாமல் விட்டால் அதுவே பட வாய்ப்பை இழக்க காரணமாக அமைந்துவிடும்.

அப்படி பல பிரபலங்கள் காணாமல் போயுள்ளனர் ஆனால் அதை உணராது இப்போது இருக்கும் பிரபலங்கள் பலரும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி அவ்வப்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி தான் வருகிறார் தமிழில் இவர் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பிடித்து போன படங்களாக இருக்கின்றன அதிலும் குறிப்பாக கனா, காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், மனிதன், செக்கச் சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அசத்தி உள்ளார்.

மேலும் இவர் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம், தங்கை என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் திறம்பட கையாண்ட நடித்து உள்ளார் இதனால் தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு பட வாய்ப்பை அள்ளும் நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்ற நடிகைகள் போல இவரும் போட்டோஷூட் நடத்தியுள்ளார் ஜீன்ஸ் பேண்டை போட்டுக் கொண்டு கால்களை விரித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aishwarya-rajesh
aishwarya-rajesh