தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் குடும்ப பங்கான நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் நான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் எனவே இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இவரின் மார்க்கெட் குறைய தொடங்கியதால் பிறகு கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காமித்தார்.
இவ்வாறு தனக்கென ஒரு ஸ்டைலுடன் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலங்களாக ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் எனவே இவருடைய இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருடைய புதிய திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது தற்பொழுது கொஞ்சம் தன்னுடைய ரூட்டை மாத்தி 90களில் கொடி கட்டி பறந்து வந்த நடிகையும் காந்த கண்ணழகியுமான நடிகை சில்க் சுமிதாவின் பயோபிக் கதையை வைத்து தற்பொழுது சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
சிலுக்கு சுமிதா என்றாலே பொதுவாக கிளாமர் குட்டையான உடை, ஹீரோக்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற கிளாமர் காட்சிகள் தான் இருக்கும் அப்படிப்பட்ட படத்தில் அதீத கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டைட்டில் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.