தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் பெரும்பாலும் கிராமத்து கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இவர்களுடைய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் இவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார் அந்த வகையில் தொடர்ந்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தை நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்த வருவதோடு மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளிலும் சமீப காலங்களாக சிக்கி வருகிறார்.
அதாவது சினிமாவில் பிரபலமடைந்த பிறகு இவர் மிகவும் திமிருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணம் மேக்கப் மேன் ஒருவரை கைநீட்டி அறைந்ததாகவும் தகவல் வெளியாகிய பெரிதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் மிகவும் ஆட்டிடியூட் காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கென இருந்த நல்ல பெயரை எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அதாவது சமீப காலங்களாக ஐஸ்வர்யா ராஜேஷ் இரவு பார்ட்டிக் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அங்கு பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது பிகில், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருடன் தான் இவர் இறக்கும் புகைப்படங்கள் வெளியாகி உளளது. அது வேறு யாரும் இல்லை நடிகர் கதிர் தான் இந்நிலையில் திருமணமான இருவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் படும் கவர்ச்சியாக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.