மாடலிங் துறையில் கவர்ச்சியைக் காட்டி வந்த பிரபலங்கள் பலரும் சினிமா உலகில் குத்து டான்ஸ் மற்றும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு சினிமா உலகில் சிறப்பாகவும் வலம் வருகின்றனர்.
அந்தவகையில் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்ற பிறகு இந்திய சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் பல குவிந்தன். ஹிந்தி பல ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தன.
அந்த வகையில் தமிழில் இருவர் என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதைத் தொடர்ந்து தமிழில் இவர் ஜீன்ஸ், ராவணன், எந்திரன் போன்ற சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தது வெற்றியாக மாற்றினார்..
இப்படி சினிமாவில் வெற்றி கண்டு வந்த ஐஸ்வர்யா ராய் இந்தியில் பிரபலமான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது மேலும் 44 வயதாகும் ஐஸ்வர்யா ராய் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிரடியான கவர்ச்சியை காட்டி இப்பொழுது இளசுகளை மயக்குகிறார். இப்பவே இப்படின்னா அப்போ ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்திருப்பார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் 17 வயதில் இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையதளத்தை ஆட்டம் காண வைக்கின்றன இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.