உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடலுறவு குறித்து சொன்ன சூப்பர் டிப்ஸ்.? ஷாக்கான ரசிகர்கள்.

aishwarya-rai-

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவர் ஐஸ்வர்யாராய். அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் மேலும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் தனது காதலியும், மனைவியான ஐஸ்வர்யா ராய் சிறப்பாக பிறந்தநாள் சொல்லி அசத்தினார்.

ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். அண்மையில் கூட இவர் தனது 10 வது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ ஐஸ்வர்யாராய் பிறந்தநாளை கொண்டாடினார் இந்த நிலையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் கூறியது நானும் அபிஷேக்கும் தினமும் சண்டை போடுவோம்.

அது பெரிய சண்டை அல்ல ஒரு ஆரோக்கியமான சண்டை எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கு முன்பே அதை தடுத்து விடுவோம். வாழ்க்கையில் சண்டை இல்லை என்றால் போரடித்துவிடும் எப்போதும் சண்டை போடாமல் அவ்வப்போது சண்டை நடக்கும் அப்படியே சண்டை நடந்தாலும் நான் தான் முதலில் பேசுவேன்.

ஆனால் ஐஸ்வர்யா சமாதானம் செய்ய மாட்டார் ஆனால் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் அதாவது சமாதானம் வருவதற்கு முன்பாக தூங்கச் செல்லக்கூடாது என்ற ஒரு விதிமுறையை வைத்து இருக்கின்றனராம் அதனால் இவர்கள் தூங்குவதற்கு முன்பாகவே எப்படியும் பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எவ்வளவு விட்டுக் கொடுக்கிறோமோ அவ்வளவு நல்லது உங்களிடம் ஆதாரம் இருந்தாலும் ஏற்க மாட்டார்கள் என்றார் தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா உடலுறவு குறித்தும் பேசினார்.

aishwarya-rai-
aishwarya-rai-

உடலுறவு என்பது சில நேரங்களில் உணர்ச்சிகள் ரீதியாக சோர்வடைய செய்யலாம் உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்படும் உறவில் என்னால் ஈடுபட முடியாது அது அற்புதமானது என எண்ணுகிறேன் என் உடல் மட்டுமல்லாமல் என்னுடைய மனநிலையை அதற்கு ஒத்துழைக்க வேண்டும் ஆனால் இன்று இருக்கும் பலரும் உடலுறவு பற்றி கவலைப்படுவதே இல்லை ஆனால் நான் கவலைப்படுகிறேன். உடல் ரீதியில் தாண்டி மன ரீதியாகவும் இருவரும் இணைய வேண்டும் அப்பொழுதுதான் அந்த அற்புதம் நிகழும் அந்த விஷயத்தில் நான் ரொம்ப லாக்கி என அவர் கூறியுள்ளார்.