மலையாள நடிகையின் பெயர் வைத்திருந்தால் மட்டும் போதாது.! புடவையும் ஒழுங்காக கட்ட தெரியனும்.! இல்லாடின்னா இப்படிதான் ஆகும்.. ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படத்தை பார்த்து கதிகலங்கும் ரசிகர்கள்.

aishwarya laxmi

சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் டாப் நடிகர்கள் படங்களை வெகுவிரைவிலேயே கைப்பற்றுவதால் அந்த நடிகர், நடிகைகள் மிகப்பெரிய உச்சத்தை எட்டுகின்றனர். மேலும் தனது மார்க்கெட்டையும் வேற லெவலுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இதனால் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது தான் உண்மை நிலவரம் ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுசுடன் கைகோர்த்து தனது மார்க்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச் சென்று உள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜெகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவராமல் அதற்கு மாறாக நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இந்த படத்தின் மூலம் தமிழிலும் கால் தடம் பதித்தார். மேலும் இந்த படத்தின் முலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை சற்று உருவாக்கி விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதால் இவரது மார்க்கெட் தற்போது தமிழிலும் உச்சத்தை தொடும் என பலரும் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போல சினிமாவும் நேரம் போக அதிரடியான போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கருப்பு நிற உடையில் அட்டைப்படத்திற்கு ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி தற்பொழுது புடவையில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

aishwarya laxmi
aishwarya laxmi