சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என ஒரு தனி இடம் உருவாகிவிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இவர் எந்த திரைப்படத்தின் அடித்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி வருகிறார். எனவே தான் இவர் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவ்வாறு இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுவுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து மேலும் இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு அந்த படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் பெரும்பாலும் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருந்து வருகிறது.
இவ்வாறு திரைப்படத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், குவிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வர்ணித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இவர் மாடன் உடைகள் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.