படு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா.! புகைப்படத்தை பார்த்து கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

aishwarya-dutta

ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பிறகு இவர் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்திரியன் போன்ற தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திடீரென கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் உள்நுழைந்தார்.

பிக்பாஸ் வீட்டில் போல்டாக பேசி மற்ற போட்டியாளர்களை பேச்சின் மூலமாகவே கதிகலங்க விட்டார் ஐஸ்வர்யா தத்தா வெளியே வந்த அவருக்கு  கம்மியாக தான் இருந்தது. இருப்பினும் படவாய்ப்புகளும் ஏராளமாக கிடைத்தன. தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அந்த படங்கள் வெளியாகாமல் இருந்து வருகின்றன

இவரது நடிப்பில் உருவாகியுள்ள கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம்  போன்ற அடுத்தடுத்த படங்களை  வெளிவந்தால் நிச்சயம் ஐஸ்வர்யா தத்தாவின் மார்க்கெட் வேற லெவெலில் ஓங்கும் என பலரும் கூறுகின்றனர் ஏனென்றால் இந்த திரைப்படங்களுக்காக பெரிதும் உழைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

படங்களில் நடிப்பதை தவிர மீதி நேரங்களில் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படமும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதுவும் அவரது வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஷாக்கடையை வைக்கும்.

அதுபோல தான் தற்போதும் படு மோசமான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது கொஞ்சம் ஓவர் என்று கூறி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

aishwarya-dutta
aishwarya-dutta
aishwarya-dutta