கில்மா நடிகைகளையே ஆச்சரியப்படவைத்த ஐஸ்வர்யா தத்தா.! குட்டியூண்டு டிரஸ்ஸில் முழு தொடை தரிசனம்.

aishwarya-dutta

சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடிக்க அதுவரையும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருந்திருக்கின்றனர் அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்து இருந்தாலும் ஒரு சில படங்களில் சிறப்பான கதையின் காரணமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

சினிமா உலகில் இப்படி கொண்டிருந்தாலும் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா இதனால் இவரைப் பற்றிய பேச்சு சினிமா பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்த வண்ணமே இருக்கிறது மேலும் ஐஸ்வர்யா தாத்தாவுக்கு கிடைக்கின்ற படங்களில் தனது திறமையை காட்டி அசத்தி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா 2022 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய உள்ளது 2021 – ல் நான்கைந்து படங்களில் கமிட்டாகி இருந்தார் அந்தப் படங்களில் நடித்திருந்தாலும் வெளிவராமல் இருப்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைய இருக்கிறது. படங்கள் வெற்றி அடையும் பட்சத்தில் ஐஸ்வர்யா தருமாறு உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளித் திரை, சின்னத்திரை எல்லாத்திலும் கலந்துகொண்டு திறமையை காட்டி வருகிறார். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் பார்வையில் தன்னை தலைகாட்டி உள்ளாராம் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் ஐஸ்வர்யா தாத்தா நல்லதொரு இடத்தைப் பிடித்திருந்தாலும் அவ்வபோது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில்  தம்மாத்தூண்டு  டிரஸை போட்டுக் கொண்டு தொடை அழகை முழுவதையும் காட்டிக் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

aishwarya-dutta
aishwarya-dutta