கோட் சூட்டில் கிளாமர் காட்டும் நடிகை ஐஸ்வர்யா தத்தா – பேச்சு மூச்சு இல்லாமல் வாயடைத்து புகைப்படத்தை பார்க்கும் ரசிகர் கூட்டம்.

aishwarya-dutta

மாடலிங் துறையில் பணியாற்றி பின் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார் நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் 2014 ஆம் ஆண்டு பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தவர்.

முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் பாயும் புலி, ஆறாது சினம், சத்திரியன் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார் இப்படி ஓடிக் கொண்டிருந்தவர். விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும்.

பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார். வெளியே வந்த அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் போராடிக்கொண்டிருந்த இவருக்கு 2021 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் இவர் நான்கைந்து படங்களை தன்வசம் வைத்து இருக்கிறார்.

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் போன்ற படங்களில் படித்து வருகிறார். சினிமா உலகில் ஓடிக்கொண்டு இருந்தாலும் மீதி நேரங்களில் மாடல் அழகி என்ற எண்ணத்தை காட்டும் வகையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாடர்ன் டிரஸ்ஸில் தனது கிளாமர் காட்டி புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

அதுபோல தற்போதும் இவர் கோட் சூட் போட்டுக்கிட்டு இவர் உட்கார்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

aishwarya-dutta
aishwarya-dutta
aishwarya-dutta