தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கட்டி இழுத்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?

aishwariya-rai-1
aishwariya-rai-1

கடந்த சில நாட்களாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல்வேறு பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு வெளிவரும் புகை படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது மட்டுமில்லாமல் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் சிறுவயது புகைப்படம் வெளிவந்த நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இவ்வாறு அவர் வேறு யாரும் கிடையாது உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான்.

பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகளை பார்த்தாலே அவர்களுடைய சிறுவயது புகைப்படம் என்றால் அனைவரும் பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த வகையில் உலக அழகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

aishwariya-rai-1
aishwariya-rai-1

இந்நிலையில் நமது ஐஸ்வர்யாராய்  சிறுவயதில்  இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் முதன்முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

இவ்வாறு வெளியான திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் பெயர் இருவர் .

இதனைத் தொடர்ந்து தற்போது வெகுநாட்கள்  கழித்து மணிரத்தினம் இயக்க இருக்கும் தனது  கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் திரைப்படமானது மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் ஐஸ்வர்யாராய்  மட்டுமன்றி பல்வேறு முன்னணி நடிகர்கள்  நடிப்பதன் காரணமாகவே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.