முண்டா பனியனுடன் முரட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரல் புகைப்படம்

aishwariya-rajesh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்ளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இவர் தமிழில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன ரோலில் நடித்து வந்தார். பிறகு காக்காமுட்டை திரை படத்தில் இரண்டு மகன்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தார். அந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்ததால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் சமீப காலங்களாக பெரும்பாலும் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கானா போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த இவரை பார்த்து ரசிகர்கள் தலைவி, கிராமத்துப் பெண் போன்ற வேடங்கள் உங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது என கூறி வருகிறார்கள். இவ்வாறு திரைப்படங்களில் குடும்ப பாங்காக நடித்து வந்தாலும் இவர் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக திகழ்கிறார்.

இவ்வாறு பல மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தாலும் பெரும்பாலும் இயக்குனர்கள் இவரை கிராமத்து பெண் போன்ற வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தான் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் தற்போது முண்டா பனியனுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கு தப்பாக பல கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

ishwariya rajesh
ishwariya rajesh