பார்பதற்கு பழம் போல் மாடர்ன் உடையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

தற்பொழுது உள்ள பல நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்றெல்லாம் கூறாமல் வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களிலும் நடித்து அறிமுகமாகி வருபவர்கள் பலர் உள்ளார்கள் .

அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தால் தான் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததுள்ளது. இவ்வாறு சின்னத்திரையில் பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து செக்க சிவந்த வானம்,வடச்சென்னை, கானா, கபெ.ரணசிங்கம் போன்ற வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து தந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் மலையாளத்தில் வெளிவந்த த கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்திற்காக பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இதனைத் தொடர்ந்து 6 திரைப்படங்களில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது  ஷோபா மீது ஜம்முனு அமர்ந்துகொண்டு மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

aishwariya
aishwariya