குடும்பப்பாங்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பல நடிகைகள் தற்பொழுது கவர்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தங்களது இன்ஸ்டாகிராமில் வாரத்திற்கு இரண்டு முறையாவது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதனை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.சமீப காலங்களாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இவர் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது இவர் கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்தினால் பலரும் நிராகரித்தார்கள் ரசிகர்களும் கலராக அழகாக இருந்தால் தான் ஒரு நடிகையை முன்னணி நடிகையாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கருப்பாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்து பிரபலமடைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவ்வாறு சினிமாவிற்கு ஓரளவிற்கு பிரபலமடைந்த பிறகு மற்ற நடிகைகளைப் போல் இவரும் கலர் ஆவதற்காக சர்ஜரி செய்து கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் சில காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் தனது இடுப்பழகு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.