மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நவீன் பாலிவுட்டின் முதன் முதலில் ஜோடி போட்டு நடித்தார் நவீன் பாலி கதைக்கு ஏற்றவாறு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் அவருக்குஈடு இணையாக இவரும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.
அதன் பிறகு சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் இருவரையும் சுற்றி வளைக்க ஆரம்பித்தனர் அந்த வகையில் மலையாளத்தில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. இப்படியிருக்க நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியை இயக்குனர் சுந்தர் சி கையும் களவுமாக பிடித்து அப்படியே தமிழ் சினிமாவுக்குள் இழுத்து வாந்தார்.
விஷாலை வைத்து அக்ஷன் என்ற திரைப்படத்தை சுந்தர் சி எடுத்தார் இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி செய்தார் இதுவே தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படமாக அமைந்தது.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இவர் நடித்து உள்ளார் மேலும் மணிரத்தினம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்துவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இளம் நடிகையாக இருந்தாலும் ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவர் தற்போது சிறப்பாக வலம் வருகிறார்.சொல்லப்போனால் ரஜினி விஜய் படங்களில் நடித்த மாளவிகா மோகனனை விட மிகச்சிறப்பாக தமிழ் சினிமாவில் பயணிப்பார் என மக்கள் மற்றும் ரசிகர்கள் மறைமுகமாக கூறுகின்றனர்.
ஐஸ்வர்யா லஷ்மி தற்போது கொரோனா தொற்று காரணத்தினால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். வீட்டில் சும்மா இருக்காமல் அவ்வப்போது இவர் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அந்த வகையில் ஐஸ்வர்யா லெட்சுமி யாரும் எதிர் பார்த்த அளவிற்கு ஆடையின் அளவைக் குறைத்துக் கொண்டு இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது பார்ப்போரை நடுநடுங்க செய்துள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.