இறுக்கமான உடையில் தனது அழகை தாராளமாக காட்டும் நடிகை அதிதி ஷங்கர் – பார்த்து அசந்த ரசிகர்கள்.

aditi-shankar

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் எப்படியோ ஒரு வகையில் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து விடுகின்றனர். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சிறப்பான படங்களை எடுத்து அசத்தி வருகிறார் இவரை தொடர்ந்து அவரது இளைய மகள் அதிதி ஷங்கர்.

டாக்டர் படிப்பு படித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை அதை பல்வேறு மேடைகளில் கூறி வந்த அவர் அதை தற்போது செய்து காட்டியுள்ளார் எடுத்த உடனேயே முன்னணி நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த விருமன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில்  கிராமத்து கதைகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் கார்த்தி இவரும் இணைந்து ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் கூட படக்குழு வெளியிட்டு அதில் இவர்களது ஜோடி சிறப்பாக இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கின்றது.

கொம்பன் படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தையும் எடுத்து உள்ளதால் படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ்  அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் நிச்சயம் முதல் படத்திலேயே நடிகை அதிதி ஷங்கர் நடிப்பு வெளிப்படும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை அதிதி ஷங்கர் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போடும் வகையில் டைட்டான ட்ரெஸ்ஸில் தனது அழகான மேனியை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

aditi-shankar
aditi-shankar