சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் இவர்களுக்கென்ன ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை எந்நேரமும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சமீப காலங்களாக மாடன் உடை, புடவை என இணையதளத்தை கலைக்கி வரும் நடிகை தான் அதிதி சங்கர் இவர் தற்பொழுது நவராத்திரி ஸ்பெஷலாக ஹோம்லி லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. இவர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.
இவர் அறிமுகமாகும் பொழுதே பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்த நிலையில் பலரும் இவர் ஷங்கரின் மகள் என்பதனால் தான் இவருக்கு எடுத்த உடனே பெரிய நடிகரின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது என்று கூறி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் விருமன் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தார் மேலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஏராளமான நடிகைகள் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மேலும் இவர் சொல்லும் கடி ஜோக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது ஏனென்றால் டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் பெண் இவ்வளவு ஜாலியாக எளிமையாக பேசுவது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது பாவாடை தாவணியில் அவர் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது இதோ அந்த புகைப்படம்.