தமிழ் திரைஉலகில் சிங்காரம் என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி ராவ். இவர் பிரபலமான நமது நடிகையை பற்றி யாருக்கும் சரியாக இதுவரை தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது.
ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு பிரபல பாலிவுட் பக்கம் சென்ற நமது நடிகை அங்கேயே தங்கி விட்டார் அதுமட்டுமில்லாமல் அங்கு மிக பிரபலமான நடிகையாக வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்றுவெளியிடை என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் மறுபடி ஒரு முகவரியை கொடுத்துள்ளார்.
இவரு ரசிகர் மத்தியில் மிகப் பிரபலமான நமது நடிகை தமிழ்முறை மட்டுமல்லாமல் பாலிவுட் என இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடிக்க ஆரம்பித்துவிட்டார் அது மட்டுமில்லாமல் சினிமாவில் நடிக்க ஒரு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்
அதாவது அவர் கூறியது என்னவென்றால் சக நடிகர்களுடன் படுக்கையறை காட்சி மற்றும் முத்தக்காட்சி ஆகிய இரண்டிலும் நடிக்க எந்த கண்டிஷனும் கிடையாது அதை செய்ய மாட்டேன் என்று செய்ய மாட்டேன் என நான் சொல்லவும் மாட்டேன் என வெளிப்படையாக அதிதி ராவ் கூறியுள்ளார்.
ஆனால் அந்த காட்சி அந்த திரைப்படத்தில் முக்கியமாக தேவைப்பட்டாலும் கதைக்கு முக்கியம் என்றாலும் மட்டுமே நான் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.ஆனால் வேண்டும் என்று கவர்ச்சி காட்சிகளில் நடிக்க சொன்னால் அதற்கு நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார்.
இவர் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இதன் காரணமாக அடுத்து நமது நடிகை நடிக்கும் திரைப்படத்தை தரமான ரொமான்ஸ் காட்சியில் இருக்கும் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.