சினிமாவில் தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அடா சர்மா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பிரபல பாலிவுட் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இவ்வாறுதான் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டி சென்ற நமது நடிகை அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் 2014 ல் ஹசீ தோ பசீ என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தவர் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு பிரபுதேவாவுடன் இணைந்து சார்லி சாப்ளின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
பொதுவாக மாடலிங் துறையில் நமது நடிகைக்கு மவுசு கொஞ்சம் அதிகம் அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிள்ளைகள் அவர்களிடம் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் விசுவாசமும் அவரை உயரத்திற்கு கொண்டு சென்றது.
இன்நிலையில் நமது அம்மணி மலைப்பாதையில் சைக்கிளில் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வைரலாக பரவி வருகிறது.