மலையாளம், தமிழ் போன்ற இரு மொழிகளிலும் தற்பொழுது பிசியாக நடித்து வந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் சினிமா துறையில் நடிகையாகவும் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பாரம்பரியமான இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம் குச்சிபுடி உட்பட பல நடன வகைகளில் கையாண்டு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இவர் இதற்கு முன்பாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார் .
இப்படம் சூர்யாவுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல அபர்ணா பாலமுரளி அவர்களுக்கும் தமிழ்சினிமாவில் தன்னை பிரபல படுத்திக்கொள்ள இப்படம் அவருக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என அவரும் நம்பிக்கையோடு இருந்து வருகிறார்.இப்படம் ஜூன் மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அபர்ணா பாலமுரளி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.