“முத்தம்” குறித்த கேள்விக்கு நச்சு நச்சின்னு – பதில் சொன்னார் நடிகை அபிராமி.! அதிர்ச்சியான ரசிகர்கள்.

abirami-
abirami-

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் ஹீரோயின் மாறிய பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை வெளி உலகுக்கு காட்டியவர் நடிகை அபிராமி. சமயத்தில் தமிழ் சினிமா பக்கம் படையெடுத்தார்.

தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் சார்லி சாப்ளின் திரைப்படத்தில் பிரபுவுடன் ஜோடி சேர்த்து அசத்தினார்.

அதன்பின் பல்வேறு படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில்  நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்றாலும்  அவ்வபொழுது தலைகாட்டி ஓடிய வண்ணமே இருந்தார்.  இருப்பினும் மற்ற மொழிகளில் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அந்த வகையில் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பாக ஜொலித்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அபிராமி தமிழ் சினிமா பக்கம் நடிக்க வந்தாலும் அவருக்கு ஹீரோயின் என்ற கதாபாத்திரம் இல்லாமல் போனது. இருப்பினும் கிளாமர் மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார் நடிகை அபிராமி. இப்பொழுது புதிய திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை அபிராமி.

தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மஉருவாக்க தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் ஒரு கேம் விளையாண்டார் அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில் நீங்கள் எக்ஸ் லவ்வருக்கு  முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா என கேட்டனர். அதற்கு  இல்லை என அபிராமி பதில் அளித்தார். பின் பள்ளிப்பருவத்தில் யாருக்காவது முத்தம் கொடுத்து உள்ளீர்களா என கேட்டனர் அதற்கு ஆமாம் என பதிலளித்துள்ளார் இந்த செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

abirami
abirami
abirami
abirami