சினிமா உலகில் கொஞ்சம் திறமையும் அதிக அழகும் இருந்தால் போதும் நடிகை சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடியும் முடியும் அந்த வகையில் 90 காலகட்டங்களில் பிரபு, கமல் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் ஆள் அடையாளம் தெரியாமல் போனவர் நடிகை அபிராமி.
தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அபிராமி முதலில் சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் முதல் படத்திலேயே இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் நடிகை அபிராமி கமலுடன் விருமாண்டி திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.
அந்த படத்தில் சற்று கிளாமர் காட்டி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்து இருந்தாலும் மறுபக்கம் தமிழை தாண்டி இவருக்கு மலையாளம்,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் ஆள் அடையாளம் தெரியாமல் போனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ள அபிராமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் மாறா திரைப்படத்தில் தனது கிளாமர் காட்டி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னை வெளி காட்டினார். அடுத்ததாக சுல்தான் திரைப்படத்தில் நடித்தார் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி வருகிறார் நடிகை அபிராமி 38 வயதாகும் அபிராமி.
இப்பொழுதும் ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முன்னு இருப்பதால் தனது அழகை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அதிலும் டீசர்ட்டில் தனது அழகை தாறுமாறாக காட்டி இளசுகளை வளைத்து போட்டு வருகிறார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..