கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இதன் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் நடித்து வருபவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்டத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அபிராமி அவர்கள் தற்பொழுது அரிவுடன் இணைந்து நடிக்க உள்ளார் இப்படத்தை ஆல்பர்ட் ராஜா அவர் இயக்க உள்ளார்.சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக நபர்களில் ஒருவர் அபிராமி அவ்வப்போது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்தார் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அபிராமி தனது ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் இருக்க கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமிப காலமாக இளம் நடிகைகள் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் அபிராமி இது போன்று எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடாமல் அவர் அவரது வேலையை செய்து வருகிறார். பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இதனால் என்னவோ மேம்பட்டு காணப்படுகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையாக இடத்தை அபிராமி பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இருப்பினும் தனது ரசிகர்களுக்காக தற்பொழுது கிளாமரான புகைபடத்தை வெளியிட்டுயுள்ளார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.