இந்த வயதிலேயும் மாடர்ன் உடையை போட்டு மொத்த அழகையும் காட்டும் அபிராமி – பார்த்து அசந்து போகும் இளசுகள்.

abirami

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு சினிமாவுலகில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்து மலையாளம், தமிழ் என இரண்டு மொழியிலும் வெற்றி கண்டவர் அபிராமி.

தமிழில் அர்ஜுனுடன் இணைந்து “வானவில்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் குடும்பத்து கதையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் விருமாண்டி படத்தில் மட்டும் சற்று கவர்ச்சியை காட்டி நடித்து இருந்தார்.

அது அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் அதன் பிறகு தமிழ் சினிமா பக்கமே பல வருடங்கள் காணாமல் போயிருந்த நிலையில் மீண்டும் ஜோதிகா நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் அன்றிலிருந்து தற்போது வரையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அபிராமி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் ரெடியாக இருக்கிறார். அந்த வகையில் மாதவன் நடிப்பில் மாறா என்ற திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு ரோலில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் சற்று கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அபிராமி இந்த வயதிலும் மாடர்ன் உடையை அணிந்து தனது வளைவு நெளிவான உடல் அழகை தூக்கி காண்பித்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவியது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இன்னும் வயசு ஆகல என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

abirami
abirami
abirami