காதும் காதும் வச்ச மாதிரி திருமணத்தை முடித்த அபிராமி வெங்கடாச்சலம்.? புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

abirami

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாசலம் இவர் முதலில் குறும்படம் மற்றும் சின்னத்திரை, வெப் சீரிஸ் என தலைக்காட்டி வந்த இவர் நோட்டா என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் இருந்தார் அதன் பிறகு இவர் காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தின.

இருப்பின்னும் பெரிய அளவு கவனிக்கப்படவில்லை இந்த நிலையில் தான் அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை திரையி படத்தில் பாத்திமா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு இவருக்கு ரசிகர்கள் உருவாகியது ஒரு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தன.

இரண்டையும் தற்பொழுது சரியாக பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் அபிராமி வெங்கடாசலம் கையில் துருவ நட்சத்திரம், nerunji, gajen, ஆகஸ்ட் 27 போன்ற படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபொழுது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாம் எதிர்பார்க்காத கிளாமர் மற்றும் கியூட்டான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இதனால் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அண்மையில் கூட பீச்சில் ஆனந்த குளியல் குளித்தார் அதன் புகைப்படம் பெரிய அளவில் வைரலாகிய நிலையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஆம் கழுத்தில் மஞ்ச கயிறுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அபிராமி வெங்கடாசலம்..

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள் கேட்பது என்னவென்றால் திருமணம் முடிச்சிருச்சா.. மாப்பிள்ளை யாரு ஏன் சொல்லாமல் கல்யாணம் பண்ணிட்டீங்க. எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட  அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

abirami
abirami