திறமை இருந்தும் சினிமா உலகில் ஜொலிக்க முடியாமல் போன நடிகர், நடிகைகள் தான் ஏரளம்.. அப்படி ஒரு ஒரு பிரபலத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அவர் வேறு யாரும் அல்ல அபிராமி தான். மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு ரொம்ப ரொம்ப சின்ன வயது என சொல்லப்படுகிறது இருப்பினும் முதல் படத்திலிருந்து கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தார் அதனைத் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வந்த அபிராமி திடீரென பிற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தியதால்..
தமிழில் இவரது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார் இப்படி தென்படும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காக கிளாமர் நடிகைகள் போல..
இவரும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அட்டூழியம் பண்ணி வருகிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தாலும் பலரையும் முகம் செழிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில்..
நடிகை அபிராமி 5 வயசு குழந்தை போடும் தம்மா தூண்டு டிரஸ்சை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பற்றி எரிகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் ல் இதெல்லாம் ஓவரா தெரியலையா எனக்கூறி தாறுமாறாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை அபிராமி தமாத்துண்டு உடையில் செம்ம மாஸாக நிற்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.