actress abirami latest image: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது அதில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் அபிராமி.
இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவருடைய அழகு மற்றும் நடனம் முக பாவனை என பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே வெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.
இதற்கு முக்கிய காரணமே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை தான் காரணம் இவருக்கும் நடிகை மதுமிதாவிற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தன அதுமட்டுமில்லாமல் அபிராமி கவின் காதல் முதல் முகேன் காதல் என பல்வேறு சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நமது நடிகை தன்னுடைய ஒட்டு மொத்த பெயரையும் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து திருப்பி பெற்றுவிட்டார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பாக இருந்ததன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுவிட்டார். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் நடிகை அபிராமி தன்னுடைய பிட்னஸ் விஷயத்தில் மிகவும் அக்கறை காட்டி வருகிறார்.
அந்த வகையில் அடிக்கடி உடற்பயிற்சி செய்து வரும் அபிராமி சமீபத்தில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து உள்ளார் அதில் அபிராமி சற்று உடல் எடை கூடி இருந்ததை பார்த்த ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்த அவர்களின் நிலை படு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு ஒரே ஒரு பட்டன் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.