நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் இந்திய நடிகை ஆவார், இவர் நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகியும் ஆவார், அபர்ணா பாலமுரளி கட்டிடக்கலை நிறுவனத்தை படித்தவர்.
மேலும் இவருக்கு பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிபுடி ஆகியவற்றில் அதிக ஆர்வம் இருந்ததால் அதனை விரைவாக கற்றுக் கொண்டார். அபர்ணா பாலமுரளி தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷராஃப், மோகன்பபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
சூரரை போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது, இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி முதன்முறையாக ஆற்றின் நடுவே ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அபர்ணா பாலமுரளியா இப்படி போஸ் கொடுத்துள்ளது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.