இதெல்லாம் ஒரு உடையா !! நடிகை ஆத்மிகாவின் உடையை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.. புகைப்படம்.

aathmika

மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கி தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆத்மிகா.

இவர் ஹிப்ஹப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்தது.

இதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்பொழுது கொரோனா பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் இருந்து வருகிறது.

எனவே ஆத்மிக்காவும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவர் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலான  புகைப்படங்களை வெளியிடுவதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது ஆத்மிகா மிகவும் குட்டையான உடையில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aathmika1
aathmika1