ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் சூட்டை தணிக்கும் மீசைய முறுக்கு பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

aathmika

actress aathmika latest photos: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள் அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி உடன் இணைந்து மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல் ஆனது என்றும் இளைஞர்களின் காலர் டியூனாக இருந்து வருகிறது.  இந்த ஒரு பாடல் மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மாபெரும் ஹிட் கொடுத்து விட்டது.

இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட இருந்தாலும் இதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நாம் அந்த நடிகைக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை இதன் காரணமாக சமூக வலைதளத்தில் தற்சமயம் ஆக்டிவாக இருந்து வரும் நமது நடிகை அவ்வப்போது புகைப் படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது மிக அடக்கமாக நடித்த நமது நடிகை தற்போது கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவது ரசிகர்களை கவர்ந்து பட வாய்ப்பை பெறுவதற்கு தான் அந்த வகையில் நமது நடிகைக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன அந்த வகையில்  கவலை வேண்டாம் யாமிருக்க பயமேன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

aathmika
aathmika

மேலும் ஆர்கே எனும் திரைப்படத்தில் தற்போது மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அதில் வரலட்சுமி, ஆத்மிகா, பூனம், மற்றும் ஓவியா ஆகிய நான்கு நடிகைகளை தேர்வு செய்யத் திட்டம் செய்துள்ளார்கள் இந்நிலையில் அம்மணியின் நீச்சலுடை புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.

aathmika