ட்ரான்ஸ்பரண்டான கருப்பு புடவையில் ஆத்மிகா கொடுத்த போஸ்.! முறுக்கு மீசையுடன் பார்க்கும் ரசிகர்கள்.

aathmika-black-dress-photos
aathmika-black-dress-photos

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆத்மிகா இவர் முதன்முதலில் தமிழில் வெளியாகிய மீசைய முறுக்கு என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று  நல்ல பெயர் கிடைத்தது.

மேலும் மீசைய முறுக்கு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இன்னும் பல ரசிகர்களின் காலர் டோன் என்றால் அது மீசையமுறுக்கு திரைப்படத்தின் பாடல் தான்.

மேலும் ஆத்மிகா கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் சில காரணங்களால் இன்னும் அந்த திரைப்படம் வெளியாகமல் இருக்கிறது.

மேலும் இவர் காட்டேரி கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார், நடிகைகள் பலரும் முன்னணி நடிகையாக ஆகுவதற்கு  சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் மீசைய முறுக்கு ஆத்மிகா சமூகவலைதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கருப்பு நிற புடவையில் உடல் அப்பட்டமாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

aathmika
aathmika
aathmika
aathmika
aathmika
aathmika