அடியாத்தி இது என்ன முரட்டு பார்வையா இருக்கு.! படு மோசமான உடையில் மீசைய முறுக்கு ஆத்மிகா.!

aathmika

நடிகை ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, அதேபோல் இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் இன்னும் இளசுகளின் ஃபேவரைட் தான்.

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு பல புதுமுகங்கள் நடிகையாக வருகிறார்கள் ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் நீடித்து இருக்கிறார்கள், அதிலும் ஒரு சிலரை மட்டும் தான் ரசிகர்களுக்கு பிடித்து விடுகிறது. அந்த வகையில் நடிகை ஆத்மிகா வையும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது,.

தனது முதல் படத்திலேயே முத்திரையைப் பதித்தவர் ஆத்மிகா இவர் மீசையமுறுக்கு திரைப்படத்தில் நிலா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் சில பிரச்சனைகளால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

aathmika
aathmika

நடிகை ஆத்மிகா சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் அடிக்கடி படவாய்ப்பு இல்லாமல் இருந்து வரும்  நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள், அதேபோல் நடிகை ஆத்மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் எக்குத்தப்பாக வர்ணிப்பார்கள் ஆனால் இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு கமெண்ட் ஃபங்ஷன் லாக் செய்துள்ளார்.

aathmika
aathmika

aathmika